Monday, April 11, 2016

16-வது நாள் தேர்தல் பரப்புரை

தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

16-வது நாள் தேர்தல் பரப்புரை நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட மறவன் குடியிருப்பு ஊர் முழுவதுமாக வெற்றிகராமாக நடைப் பெற்று முடிந்தது..

கலந்தக் கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது சின்னம் ‪ இரட்டை மெழுகுவர்த்திகள்‬

நாம் தமிழர்










நாம் தமிழர் கட்சி

நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.நமது சின்னம் ‪இரட்டை மெழுகுவர்த்தி‬,நாம் தமிழர்....!!!

0 comments:

Post a Comment

 
biz.