தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
15-வது நாள் தேர்தல் பரப்புரை நாகர்கோவில் சட்ட மன்றம் வடிவீஸ்வரம் பகுதியில் வெற்றிகராமாக நடைப் பெற்று முடிந்தது.
கலந்தக் கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள்
நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.நமது சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி,நாம் தமிழர்....!!!
0 comments:
Post a Comment