Friday, April 15, 2016

18-வது நாள் தேர்தல் பரப்புரை

தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ...


18-வது நாள் தேர்தல் பரப்புரை நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வடசேரி பகுதியில் முழுவதுமாக வெற்றிகராமாக நடைப் பெற்று முடிந்தது..

கலந்தக் கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


நாம் தமிழர்










நாம் தமிழர் கட்சி

நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.நமது சின்னம் ‪இரட்டை மெழுகுவர்த்தி‬,நாம் தமிழர்....!!!

0 comments:

Post a Comment

 
biz.