தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.,
12-வது நாள் தேர்தல் பரப்புரை நாகர்கோவில் நாகராட்சிக்கு உட்பட்ட மறவன்குடியிருப்பு பகுதிகளில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.
இறுதியில் தோழர் அன்டன் விட்டில் வைத்து அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு பரப்புரை நிறைவுற்றது.
கலந்தக் கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள்
நாம் தமிழர்





0 comments:
Post a Comment