Monday, April 11, 2016

14- வது நாள் தேர்தல் பரப்புரை

தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

14- வது நாள் தேர்தல் பரப்புரை ஆலக்கோட்டை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது இதில் வீர தமிழர் முன்னணி மாநில மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் சுயம்புலிங்கம், செய்வின்ராச் கலந்து கொண்டனர் மற்றும் கலந்துக் கொண்ட நாம் தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது சின்னம் ‪ இரட்டை மெழுகுவர்த்திகள்‬

நாம் தமிழர்







நாம் தமிழர் கட்சி

நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.நமது சின்னம் ‪இரட்டை மெழுகுவர்த்தி‬,நாம் தமிழர்....!!!

0 comments:

Post a Comment

 
biz.