Monday, April 18, 2016

22-வது நாள் தேர்தல் பரப்புரை

தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ...


22-வது நாள் தேர்தல் பரப்புரை நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தொல்ல விளை மற்றும் கோட்டார் பகுதியில் முழுவதும் வெற்றிகராமாக நடைப் பெற்று முடிந்தது..

கலந்தக் கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது சின்னம் ‪#‎இரட்டை_மெழுகுவர்த்தி‬

நாம் தமிழர்
















நாம் தமிழர் கட்சி

நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.நமது சின்னம் ‪இரட்டை மெழுகுவர்த்தி‬,நாம் தமிழர்....!!!

0 comments:

Post a Comment

 
biz.