Tuesday, April 19, 2016

23-வது நாள் தேர்தல் பரப்புரை

தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ...


23-வது நாள் தேர்தல் பரப்புரை நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலம்பாறை,கனியாகுளம்,பார்வதிபுரம் பகுதிகளில் வாகனப் பிரச்சாரம் வெற்றிகராமாக நடைப் பெற்று முடிந்தது.. வாகனப் பிரச்சாரம் செய்த நமது உறவுகள் சுதர்சன், சுரேந்திரன், ராச பால், பிரபாகரன் அவர்களுக்கு புரட்சி வணக்கம்.. 

மற்றும் கலந்தக் கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது சின்னம் ‪#‎இரட்டை_மெழுகுவர்த்தி‬

நாம் தமிழர்









நாம் தமிழர் கட்சி

நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.நமது சின்னம் ‪இரட்டை மெழுகுவர்த்தி‬,நாம் தமிழர்....!!!

0 comments:

Post a Comment

 
biz.