Saturday, April 16, 2016

20-வது நாள் தேர்தல் பரப்புரை

தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ...

goo.gl/NsKlQJ

20-வது நாள் தேர்தல் பரப்புரை நாகர்கோவில் சட்ட மன்றத்திற்குட்பட்ட கலுங்கடி, ராஜாக்கமங்கலம் ஆகிய இடங்களில் நமது பரப்புரை வாகனத்துடன் நாம் தமிழர் உறவுகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலந்தக் கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது சின்னம் ‪#‎இரட்டை_மெழுகுவர்த்தி‬

நாம் தமிழர்








நாம் தமிழர் கட்சி

நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.நமது சின்னம் ‪இரட்டை மெழுகுவர்த்தி‬,நாம் தமிழர்....!!!

0 comments:

Post a Comment

 
biz.