Friday, April 15, 2016

19-வது நாள் தேர்தல் பரப்புரை

தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ...


19-வது நாள் தேர்தல் பரப்புரை நாகர்கோவில் சட்ட மன்றத்திற்குட்பட்ட இடலாக்குடி, வாகையடி தெரு,குலாலர் தெரு ஆகிய இடங்களில் நேற்று பரப்புரையில் நமது பரப்புரை வாகனத்துடன் நாம் தமிழர் உறவுகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அது மட்டுமில்லாமல் நாம் தமிழர் தான் மாற்று என்ற உளவியல் பயணம் உலா வருகிறதை அறிந்தோம் ..

கலந்தக் கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


நாம் தமிழர்














நாம் தமிழர் கட்சி

நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.நமது சின்னம் ‪இரட்டை மெழுகுவர்த்தி‬,நாம் தமிழர்....!!!

0 comments:

Post a Comment

 
biz.