தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...
9-வது நாள் தேர்தல் பரப்புரை நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட வைத்தியநாதபுரம் மற்றும் சரலூர் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
கலந்து கொண்ட நமது தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பரப்புரையின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..
நமது சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள்
நாம் தமிழர்















0 comments:
Post a Comment