Thursday, April 28, 2016

25-வது நாள் தேர்தல் பரப்புரை

தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ...


25-வது நாள் தேர்தல் பரப்புரை நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பெரியவிளை மற்றும் பார்வதிபுரத்தில் வெற்றிகராமாக நடைப்பெற்று முடிந்தது.

கலந்துக் கொண்ட நாம் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது சின்னம் ‪ இரட்டை_மெழுகுவர்த்தி

‪#‎Imwithseeman‬

நாம் தமிழர்











நாம் தமிழர் கட்சி

நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.நமது சின்னம் ‪இரட்டை மெழுகுவர்த்தி‬,நாம் தமிழர்....!!!

0 comments:

Post a Comment

 
biz.